LOGO

அருள்மிகு ராமலிங்க சவுடேஸ்வரி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ராமலிங்க சவுடேஸ்வரி திருக்கோயில் [Sri ramalinga savudeswari TempleSri ramalinga savudeswari TempleSri ramalinga savudeswari TempleSri ramalinga savudeswari TempleSri ramalinga savudeswari TempleSri ramalinga savudeswari TempleSri ramalinga savudeswari TempleSri ramalinga savudeswari TempleSri ramalinga savudeswari TempleSri ramalinga savudeswari TempleSri ramalinga savudeswari TempleSri ramalinga savudeswari TempleSri ramalinga savudeswari TempleSri ramalinga savudeswari TempleSri ramalinga savudeswari TempleSri ramalinga savudeswari TempleSri ramalinga savudeswari TempleSri ramalinga savudeswari TempleSri ramalinga savudeswari TempleSri ramalinga savudeswari Temple]
  கோயில் வகை   அம்மன் கோயில்
  மூலவர்   ராமலிங்க சவுடேஸ்வரி
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோயில் தாசப்பக்கவுடர்புதூர் ஈரோடு மாவட்டம்.
  ஊர்   தாசப்பக்கவுடர்புதூர்
  மாவட்டம்   ஈரோடு [ Erode ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     தைப்பொங்கல் விழாவின் ஓர் அங்கமாக அன்று காலை கோயிலுக்கு மேற்கே இருக்கும் கிணற்றடிக்குச் சென்று அம்மனை அழைத்து வரும் வைபவம் நடைபெறும். அப்போது சக்தி, சாமுண்டி, ஜோதியம்மா.... எனும் முழக்கத்துடன் அம்மன் ஊர்வலம் நகர, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் வேண்டுதல் நிறைவேறிக் கொண்ட இளைஞர்கள் தங்கள் கைகளிலும் மார்பிலுமாக கத்தி போட்டபடி, நெசவாளர்கள் உருவான கதையை பாடலாக பாடியபடியே அம்மனை அழைத்து வருவார்கள்.ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனை வழிபடும் தேவாங்க சமூகத்தினர் சிவபெருமானின் அங்கத்திலிருந்து உருவானவர்கள் தேவாங்கர் என கூறப்படுகிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில் பாரியூர் , ஈரோடு
    அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் காங்கயம்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில் எழுமாத்தூர் , ஈரோடு
    அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில் அத்தாணி , ஈரோடு
    அருள்மிகு மகிமாலீஸ்வரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு
    அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில் காங்கேயம், மடவிளாகம் , ஈரோடு
    அருள்மிகு காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் சென்னிமலை , ஈரோடு
    அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில் ரத்தினமங்கலம் , சென்னை
    அருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் தாராபுரம் , ஈரோடு
    அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில் பெருந்துறை , ஈரோடு
    அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில் புதுப்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் கோபி , ஈரோடு
    அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் பொய்யேரிக்கரை , ஈரோடு
    அருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு
    அருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில் மாரியப்பா நகர், சென்னிமலை , ஈரோடு
    அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில் கதித்த மலை , ஈரோடு
    அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கோபி , ஈரோடு

TEMPLES

    சூரியனார் கோயில்     சுக்ரீவர் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     பிரம்மன் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     சாஸ்தா கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    முருகன் கோயில்     திவ்ய தேசம்
    காரைக்காலம்மையார் கோயில்     வீரபத்திரர் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     சிவாலயம்
    சேக்கிழார் கோயில்     அய்யனார் கோயில்
    முனியப்பன் கோயில்     எமதர்மராஜா கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்