LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

புற்று நோய் வராமல் தடுக்க சில டிப்ஸ் !

சிவப்பு ஒயின் :


சிவப்பு ஒயின் திராட்சை தோளில் இருந்து தயாரிக்கபடுவதால் ஆக்சிஜனேற்றத் தடுப்பானாகவும், உடலில் அழற்சி ஏற்படாமலும் பாதுகாக்கிறது.ஒரு நாளுக்கு ஒரு டம்ளர் சிவப்பு ஒயின் வீதம் குடித்தால் லுகேமியா,தோல் மற்றும் மார்பக புற்றுநோய் வரவே வராது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


டார்க் சாக்லேட் : 


சாக்லேட் செய்ய பயன்படும் கோகோ பவுடர்,பெண்டமேர் போன்றவை புற்றுநோயை எதிர்த்து செயல்புரியகூடியவை.டார்க் சாக்லேட்டில் அதிகமாக உள்ள கோகோ உங்களை புற்றுநோயில் இருந்து விடுவிப்பது மட்டுமல்லாமல் மிக சிறந்த ருசியான தின்பண்டமாகவும் அமைகிறது.இதனால் தான் டார்க் சாக்லேட் சாப்பிடுவோருக்கு புற்றுநோய் அதிகமாக வருவதில்லை.



பதபடுத்தப்பட்ட உணவுகளை தவிக்கவும் :


பலதரப்பட்ட  ஆய்வுகளில்  இருந்து பதபடுத்தபட்ட உணவுகளை உண்ணுவதாலும் புற்றுநோய் உண்டாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனவே பதபடுத்தபட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.அனைத்து ஊட்டச்சத்துகளும் உடைய உணவினை உண்ணுவதே புற்றுநோயை தவிர்க்க மிகசிறந்த வழியாகும்.



புற்றுநோய்க்கான காரணிகளை தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டும் :


புற்றுநோயை தடுக்க நீங்கள் முக்கியமாக புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளை தெரிந்துகொள்வது நல்லது.புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளில் மது,சிகரெட் ஆகியவை முதன்மை காரணிகளாக  கருதப்படுகிறது.எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.


உடற்பயிற்சி தேவை :


எந்த உடற்பயிட்சியும் இல்லாத ஒரு செயலாற்ற வாழ்வினாலும் புற்றுநோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது.வழக்கமான உடற்பயிற்சி, நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையசெய்து, உடலில் இரசாயன, என்சைம்கள் மற்றும் ஹார்மோன்கள் கட்டுப்பாடுத்த உதவுகிறது.


எட்டு மணிநேர தூக்கம் தேவை :


மனித உடலுக்கு ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூக்கம் தேவை.அப்படி தூங்கினால்தான் மனித உடல் சீராக இயங்கும்.எட்டு மணிநேர நிம்மதியான தூக்கம் தான் நம்மை புற்றுநோயில் இருந்து காக்க உதவுகிறது.



உணவில் பூண்டை சேர்த்துகொள்வது நல்லது :


பூண்டில் மிகவும் சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளது.இது நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தாவும் மற்றும் புற்றுநோயை தடுக்கவும் உதவுகிறது.பலத்தரப்பட்ட ஆய்வுகளில் இருந்து பூண்டு அதிவேகமாக வயிற்று புற்றுநோய்யை குணப்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது.



செல்போன் பயன்பாட்டை குறைக்கவும் :


புற்றுநோய் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் காரணிகள் பல்வேறு உள்ளன.அலைபேசி மற்றும் மின்னணு சாதனங்களில் இருந்து வரும் கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.எனவே இந்த மின்னணு சாதனங்களை தேவைகேற்ப உபயோகிப்பது நல்லது.


காலிப்பிளவர் :


புற்றுநோயை தடுக்க உதவும் சிறந்த உணவுகளில் காலிப்பிளவரும் ஒன்றாகும்.இதனை வேவித்தோ அல்லது பொரித்தோ உண்பது நல்லது.


எடையை சீராக வைத்திருங்கள் :


ஒவ்வொரு ஆண்டும் 90,000 க்கும் மேற்பட்ட புற்றுநோய் மரணங்கள் உடல் அதிக எடையுடன் இருப்பதால் ஏற்படுகிறது.ஒவ்வொரு பத்து பவுண்ட் எடை அதிகரிக்கும் போது செக்ஸ் ஹார்மோன்கள் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, மார்பக மட்டும் கர்ப்பை புற்றுநோயின் தாக்கம் அதிகரிக்கும்.


60 சதவீத புற்றுநோயை தவிர்க்க :


உங்களது உணவில் பெரும்பாலும் பழங்கள், காய்கறிகள், மீன், ஆலிவ் எண்ணெய், முழு தானியங்கள், கொட்டைகள், மற்றும் தானியங்களின் ஆகியவை சேர்த்து கொள்வது நல்லது.இந்த உணவுகளை சாப்பிட பின்னர் தொடர்ந்து உடற்பயிசி மேற்கொண்டு,புகை பிடிக்காமல் இருந்தால் 60 சதவீத புற்றுநோய் வராது என மருத்துவர்கள் தெரிவிகின்றனர்.


உங்களது வாயை கவனியுங்கள் :


வாய் புற்றுநோய் பொதுவாக 20 முதல் 40 வயதினர் வாய்வழி செக்ஸ் கொள்ளும் பொது HPV என்ற கிருமிகள் மூலம் ஏற்படுகிறது.கன்னம்,நாக்கு,உதடு போன்றவற்றில் ஏற்படும் சில மாற்றங்கள் இதன் அறிகுறியாகும்.எனவே தொடக்கத்திலே மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது நல்லது.

by Swathi   on 03 Jan 2013  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.